தொகுப்புகளைக் காணும் சுற்றுப்பயணம்: லெட்டர்ஃபார்ம் ஆர்க்கைவுக்கு அறிமுகம், தமிழில் (Collections Tour: Intro to the Archive in Tamil)

$5.00
Write a Review
Adding to cart… The item has been added

தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள், பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், மற்றும் கலைப்பொருட்கள் போன்றவற்றைக் கொண்ட இத்தொகுப்பில் எழுத்துகளின் வரலாற்றைத் தொடருங்கள். சித்தார்த் ஜெய்சங்கர் ஒரு ஆன்லைன் சுற்றுப்பயணத்தின் வழியாக லெட்டர்ஃபார்ம் ஆர்க்கைவின் தொகுப்புகளை உங்களுக்குத் தமிழிலேயே அறிமுகப்படுத்துவார். இந்த பயணத்தில், எழுத்துமுறையின் தோற்றத்திலிரிந்து, அச்சுக்கலையின் வளர்ச்சி மற்றும் இலக்க எழுத்துருக்களின் பரவல் வரை, நூற்றாண்டுகள் தாண்டும் கதையை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இந்த சுற்றுப்பயணம், வடிவமைப்பு, மொழி மற்றும் கலாச்சரத்தின் இடையே உள்ள தொடர்புகளைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

* * *

Explore a curated collection of books, magazines, posters, sketches, original artifacts, and related records that illustrate the history of written communication. Sidharth Jaishankar introduces you to the Archive’s collection through a guided tour conducted in Tamil. On this journey, you will learn the story of writing, from its origins and medieval manuscripts to the advent of printing and the spread of digital type. This collection reveals the centuries-long connection between human civilization and written expression. This tour also offers an opportunity to understand the interplay between design, language, and culture.